1/8
சைவசமயம் (Saiva Samayam) screenshot 0
சைவசமயம் (Saiva Samayam) screenshot 1
சைவசமயம் (Saiva Samayam) screenshot 2
சைவசமயம் (Saiva Samayam) screenshot 3
சைவசமயம் (Saiva Samayam) screenshot 4
சைவசமயம் (Saiva Samayam) screenshot 5
சைவசமயம் (Saiva Samayam) screenshot 6
சைவசமயம் (Saiva Samayam) screenshot 7
சைவசமயம் (Saiva Samayam) Icon

சைவசமயம் (Saiva Samayam)

Bharani Multimedia Solutions
Trustable Ranking Icon可信任
1K+下载次数
7.5MB大小
Android Version Icon4.4 - 4.4.4+
Android版本
1.2(15-06-2020)最新版本
-
(0 评价)
Age ratingPEGI-3
下载
详情评价版本信息
1/8

சைவசமயம் (Saiva Samayam)介绍

சைவசமயம் (Saiva Samayam):

"சைவசமயம்" என்னும் பெயர் கொண்ட இந்நூலில் பத்துக் கட்டுரைகள் தரப்பட்டுள்ளன. அவை சைவ சமய வரலாற்றையும், தமிழ் நாட்டில் பண்டைக்காலம் முதல் கி.பி 13-ஆம் நூற்றாண்டு வரையில் சைவம் வளர்ந்துவந்த வரலாற்றையும், பின்பு பல காரணங்களால் சைவசமயம் தேய்ந்து வந்த வரலாற்றையும், வரலாற்று முறையில் தெரிவிப்பனவாகும்; இவற்றோடு இன்று சைவம் வளரத்தகும் வழிகளையும் வகுத்துக் கூறுவனவாகும். திருமுறைகள் பன்னிரண்டு, சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கு ஆகிய இவற்றில் கூறப்பட்டுள்ள செய்திகள் மூன்று கட்டுரைகளில் சுருக்கமாகத் தரப்பட்டுள்ளன.


இந்நூலின் ஆசிரியர் மா. இராசமாணிக்கம் (மார்ச் 12, 1907 - 26 மே, 1967) அவர்கள் தமிழாசிரியரும் பல வரலாற்று நூல்களை எழுதியவரும் ஆவார்.


உள்ளடக்கம்:

1. தமிழகத்துக் கோவில்கள்

2. சங்க காலத்தில் சைவ சமயம்

3. பல்லவர் காலத்தில் சைவ சமயம்

4. சோழர் காலத்தில் சைவ சமயம்

5. திருக்கோவில் வளர்ச்சி

6. கல்வெட்டுகளும் சைவசமயமும்

7. சைவத்திருமுறைகள் - I

8. சைவத்திருமுறைகள் - II

9. சித்தாந்த சாத்திரங்கள்

10. சைவ சமய வரலாறு


Developer:

Bharani Multimedia Solutions

Chennai – 600 014.

Email: bharanimultimedia@gmail.com


சைவசமயம் (Saiva Samayam) - 版本1.2

(15-06-2020)
其他版本
新特性"சைவசமயம்" என்னும் பெயர் கொண்ட இந்நூலில் பத்துக் கட்டுரைகள் தரப்பட்டுள்ளன. அவை சைவ சமய வரலாற்றையும், தமிழ் நாட்டில் பண்டைக்காலம் முதல் கி.பி 13-ஆம் நூற்றாண்டு வரையில் சைவம் வளர்ந்துவந்த வரலாற்றையும், பின்பு பல காரணங்களால் சைவசமயம் தேய்ந்து வந்த வரலாற்றையும், வரலாற்று முறையில் தெரிவிப்பனவாகும்.

还没有评论或评分!要留下第一条评论或评分,请

-
0 Reviews
5
4
3
2
1

சைவசமயம் (Saiva Samayam) - APK信息

APK版本: 1.2程序包: com.jagadeesan_rajendran.Saiva_Samayam
Android兼容性: 4.4 - 4.4.4+ (KitKat)
开发商:Bharani Multimedia Solutions隐私政策:http://bmpparunagiri.blogspot.com/2018/09/privacy-policy-saiva-samayam.html权限:4
名称: சைவசமயம் (Saiva Samayam)大小: 7.5 MB下载次数: 2版本: 1.2发布日期: 2022-04-27 01:04:12最小屏幕: SMALL支持的CPU:
程序包ID: com.jagadeesan_rajendran.Saiva_SamayamSHA1签名: C8:06:85:2F:19:FE:0C:73:84:B1:45:89:34:60:05:E4:BB:8F:27:C4开发商 (CN): jagadeesan.rajendran@gmail.com组织 (O): AppInventor for Android本地 (L): 国家/地区 (C): US州/市 (ST): 程序包ID: com.jagadeesan_rajendran.Saiva_SamayamSHA1签名: C8:06:85:2F:19:FE:0C:73:84:B1:45:89:34:60:05:E4:BB:8F:27:C4开发商 (CN): jagadeesan.rajendran@gmail.com组织 (O): AppInventor for Android本地 (L): 国家/地区 (C): US州/市 (ST):

சைவசமயம் (Saiva Samayam)的最新版本

1.2Trust Icon Versions
15/6/2020
2 下载次数7.5 MB 大小
下载